Surprise Me!

Coronavirus இன்னும் 10 வருஷத்துக்கு போகாது.. நிபுணர்கள் அதிர்ச்சி தகவல் | Oneindia Tamil

2020-12-29 1,361 Dailymotion

தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனா வைரஸானது இன்னும் 10 ஆண்டுகளுக்கு நம்முடனே இருக்கும் என பயோ என்டெக் நிறுவனத்தின் மூத்த தலைவரும் பைசர் தடுப்பு மருந்தின் முன்னணி ஆராய்ச்சியாளருமான உகுர் சாஹின் தெரிவித்துள்ளார்.<br /><br />Vaccine Developers says that Covid 19 will stay with us for next 10 years.<br />

Buy Now on CodeCanyon